தன்னைவிட 18 வயது குறைந்த நடிகையை காதலிக்கும் அஜித் பட வில்லன்
தமிழில் விஜயகாந்தின் நரசிம்மா, அர்ஜூனுடன் பரசுராம், ஜெய்ஹிந்த்-2, ஜெயம் ரவியின் மழை, லாரன்சின் முனி, சூர்யாவின் ஆதவன், விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள, அஜித்துடன் வேதாளம் ஆகிய படங்களில் வில்லனாக நடித்தவர் ராகுல் தேவ். இவருக்கு...