அதிரடியாக சம்பளத்தை உயர்த்திய அட்லி. காரணம் என்ன தெரியுமா?
தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து விஜயை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று படங்களை இயக்கினார். அடுத்ததாக தற்போது ஷாருக்கானை...