ரைசாவை ஹாலிவுட் நடிகைகளுடன் ஒப்பிடும் ரசிகர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா வில்சன். அதன்பின் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படத்தில் நடித்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது....