வெள்ளை நிற கவர்ச்சி உடையில் ரசிகர்களை கவர்ந்த ரைசா வில்சன்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் ரைசா வில்சன். மேலும் இவர் தனுஷ் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி 2 படத்தில்...