புடவையில் கியூட் போஸ் கொடுக்கும் ரைசா வில்சன்,போட்டோஸ் இதோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் ரைசா வில்சன். இதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு...