முன்னணி நடிகரின் கூட்டணியில் கவின்.!! வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரையில் சீரியல் நடிகராக பயணத்தை தொடங்கி இன்று வெள்ளித்திரையில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கவின். நட்புனா என்னனு தெரியுமா என்ற படத்தில் மூலம் நாயகனாக அறிமுகமான கவின் அந்த படத்துக்குப் பிறகு...