சந்தியாவை திட்டிய சிவகாமி.சரவணன் செய்த வேலை. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா ஊஞ்சலில் உட்கார்ந்து கேஸ் விஷயமாக யோசித்துக் கொண்டிருக்க அப்போது சரவணன் அங்கு...