சரவணன் நாடகத்தால் அதிர்ச்சியான சிவகாமி.. அர்ச்சனா செய்த வேலை.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இந்தப் பக்கம் சரவணன், சக்கரை, மயிலு ஆகியோர் நாடகத்துக்கு ஒத்திகை பார்க்க அங்கு வந்த சந்தியா இவர்கள்...