ஜெஸ்ஸியை திட்டிய சிவகாமி.. அதிர்ச்சியில் ஆதி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் ஆதி அப்பாவோட வீட்டுக்கு வருவதை வரவேற்க ஜெசி கார் வருவதை கார்த்தி வீட்டுக்குள் ஓடி வந்து...