அர்ச்சனாவிற்கு பதிலாக ராஜா ராணி 2 சீரியலில் நடிக்கப் போவது யார் தெரியுமா? வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் விஜே அர்ச்சனா நடித்து வருகிறார். தற்போது...