ஆலியா மானசாவிற்கு பதிலாக ராஜா ராணி2 சீரியலில் நடிக்கப் போவது இவர்தான்.. வெளியான புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானசா நிஜ வாழ்க்கையில் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார். அவருக்கு...