சாமியாரை பார்க்கச் சென்ற அர்ச்சனா.. சிவகாமி சந்தியாவிற்கு கொடுத்த அதிர்ச்சி.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டில் பார்வதியின் சிவகாமியின் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் அர்ச்சனா நைசாக வெளியே ஓட பார்த்தார். இதை கண்டுபிடித்த சிவகாமி அர்ச்சனாவை கூப்பிட்டு...