ராஜா ராணி 2 சீரியலில் விலகுவது குறித்து ஆலியா மானசா வெளியிட்ட தகவல். இணையத்தில் வைரலாகும் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி 2. இந்த சீரியலில் நாயகியாக ஆலியா மானசா நடித்து வருகிறார். ராஜா ராணி சீரியலில் நாயகியாக நடித்த இவர் தற்போது...