பரந்தாமனால் ஷாக்கான செந்தில். அதிர்ச்சியில் அர்ச்சனா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்தியா துப்பாக்கி சூடு நடந்த விஷயத்தை பற்றி யோசித்து கொண்டு இருக்க அப்போது...