வெள்ளித்திரையில் களமிறங்கிய விஜய் டிவி சீரியல் நடிகை அர்ச்சனா. ஹீரோ யார் தெரியுமா?
தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அர்ச்சனா. இந்த சீரியலில் இவர் காமெடித்தனமான வில்லியாக வலம்...