ராஜா ராணி சீசன் 2 குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட விஜய் டிவி.!!
STAR VIJAY முற்றிலும் புதுமையான தொடர்களை வழங்குவதில் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. வரும் திங்கள் முதல் ராஜா ராணி சீசன் 2 ஒளிபரப்பாகிறது. ஸ்டார் விஜய் யில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடர்...