போலீசால் கைது செய்யப்பட்ட செந்தில் அர்ச்சனா… அதிர்ச்சியில் குடும்பத்தினர் … இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் செந்திலும் அர்ச்சனாவும் கொஞ்சிக் குலவி கொண்டிருக்க செந்தில் கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு பாத் ரூம் போயிட்டு...