சந்தியாவின் கனவை நிறைவேற்றுவது எனது கடமை.. சரவணனின் சபதம்.. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. விழா மேடையில் சந்தியா எழுதிய லெட்டரை படித்து பார்த்து அதிர்ச்சி அடைகிறார் சரவணன். பிறகு சரவணன் அமைதியாக இருந்ததால் கொண்டிருந்தவர்கள்...