கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிய செந்தில்.. கர்ப்பமாக இருக்கும் உண்மையை சொன்ன அர்ச்சனா.. இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. அர்ச்சனா செய்த தவறுகள் அனைத்தும் வீட்டிற்கு தெரிய வந்த நிலையில் இனி இவளோடு வாழ மாட்டேன் என செந்தில் கழுத்தை...