பார்வதியின் கல்யாணத்தை நிறுத்த திட்டம் போடும் விக்கி.. சந்தியாவிடம் சரவணன் சொல்ல போகும் உண்மை.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. வீட்டுக்கு வந்த சரவணன் இறக்கும்போது சந்தியாவின் அப்பா கொடுத்த பேனாவை தேடுகிறார். ரூம் எல்லாம் அலசி ஒரு வழியாக அந்த...