அர்ச்சனாவால் சந்தியாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. தனது அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் அவரை ஹாஸ்பிடலில் அட்மிட் செய்து இருப்பதாக சொல்லிவிட்டு அர்ச்சனா தன்னுடைய கணவருடன் வெளியே வந்துள்ளார்....