செந்தில் எடுத்த முடிவு. சந்தியாவால் பதறிப் போன குடும்பம். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் செந்திலை விட 5 ஆயிரம் ஓட்டுகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றதாக...