சரவணன் கொடுத்த கிப்ட்ஆல் கண்கலங்கிய சந்தியா.. சந்தியாவின் கனவை நிறைவேற்ற துடிக்கும் அண்ணன்.. ராஜா ராணி 2 இன்றைய எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. கோவிலில் குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவிற்கு சரவணன் சந்தியா குடும்பத்தோடு சென்று இந்த நிலையில் அவருடைய அண்ணன் குழந்தைக்கு அருவி...