அதிதி ஷங்கரை விமர்சிக்க வேண்டாம்.. விமர்சனங்களுக்கு ராஜலட்சுமி கொடுத்த பதில்
தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமான திரைப்படங்களை இயக்கி ரசிகர்களை வியக்க வைத்து முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் இயக்குனர் ஷங்கர். அவரது மகள் தான் அதிதி ஷங்கர். இவர் தற்போது கார்த்தியின் “விருமன்” திரைப்படத்தில் கதாநாயகியாக...