காதலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட வானத்தைப்போல சீரியல் ராஜபாண்டி
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ஒன்று வானத்தைப்போல. அண்ணன் தங்கையின் பாச கதையாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் துளசியின் கணவராக ராஜபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர்...