சிவகாமியை கடுப்பாக்கிய கவிதா. சிக்கிய ஆதி. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் சிவகாமி சந்தியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட அங்கு வந்த சரவணன் நீங்க கிளம்புங்க என...