சிவகாமிக்கு தெரியாமல் ரவி செய்த வேலை. சரவணன் நினைத்து சந்தோஷப்படும் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஆம்புலன்ஸ்சில் கடத்தப்பட்ட பணத்தை சந்தியா கைப்பற்றியதால் அந்த விஷயம் கவிதாவுக்கு தெரிய வர...