ஜெசி விஷயத்தில் சந்தியா எடுத்த முடிவு. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சரவணன் ஸ்டேஷனுக்கு வந்து சந்தியாவிடம் பியூட்டி பார்லர் பற்றி ஏதாவது உங்களால் உதவி...