சரவணனை நக்கலாக பேசிய பரந்தாமன். அதிர்ச்சியில் சந்தியா. இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சரவணன் கடை வீதியில் ஒவ்வொரு கடையாக சென்று ஓட்டு சேகரிக்க அப்போது பரந்தாமன்...