சந்தியா எடுத்த முடிவு. கடைசியில் காத்திருந்த ஷாக். இன்றைய ராஜா ராணி 2 எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் சந்தியா சரவணனிடம் நெருங்கி வர அப்போது அவருக்கு எஸ் பி இடமிருந்து போன்...