தனுஷ் ஐஸ்வர்யா திருமணத்தைப் பற்றி அன்றே சொன்ன ரஜினி.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் திருமணமாகி 18 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில்...