திரையுலகில் துணிந்து நடிக்கிறது ரஜினி, அஜித் தான்? முக்கிய பிரபலம் அதிரடியான பதில்
தமிழ் திரையுலகின் தனது கடின உழைப்பினால் மட்டுமே நுழைந்த நடிகர்களில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தல அஜித்தும் கண்டிப்பாக இருப்பார்கள். இவர்கள் இருவருமே தற்போது தங்களுது படங்களின் வேலைகளில் மிகவும் பிசியாக நடித்து...