ரஜினி தோற்றத்திற்கு மாறிய பிரபல கிரிக்கெட் வீரர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ் மேன் டேவிட் வார்னர். இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகம். குறிப்பாக அவர் இந்திய சினிமாக்களில் வரும் பாட்டுகளுக்கு மைதானத்தில் டான்ஸ் ஆடுவது எல்லாம் மிகவும் பிரசித்தமானது. சமூக...