சிவகார்த்திகேயன் படத்தில் ரஜினி முருகன் கூட்டணி
சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபிசக்கரவர்த்தி இயக்க இருக்கும் ‘டான்’ திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க ’டாக்டர்’ படத்தின் நாயகி பிரியங்கா மோகன் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அடுத்ததாக...