அண்ணாத்த பட விசயத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகண்டிசன் போட்ட கண்டிசன்!
விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் சிவா. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. இதனால் அனைத்து...