மயில்சாமியின் கடைசி ஆசை இதுதான். பிரபலம் சொன்ன தகவல்.
தமிழ் சினிமாவில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மயில்சாமி. பல்வேறு நடிகர்களுடன் எக்கச்சக்கமான படங்களில் நடித்துள்ள இவருக்கு 57 வயதாகும் நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தது ரசிகர்கள்,...