போலீசால் நடிகர் ரஜினிக்கு விதிக்கப்பட்ட அபராதம், இது தான் காரணமா?
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர். இவர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது மகள், மருமகள் மற்றும் பேரனுடன் கேளம்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றுள்ளார்....