ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்.. இதுதான் காரணமா ?வைரலாகும் பரபரப்பு தகவல்..
கோலிவுட் திரை வட்டாரத்தில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெய்லர் திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில் தற்போது நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ரீஎன்ட்ரி...