அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். இருப்பினும் அவ்வப்போது அமெரிக்காவிற்கு சென்று தொடர்ந்து...