சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முழு சொத்து மதிப்பு!!! மொத்தம் இத்தனை கோடியா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த. இவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தர்பார். இப்படம் பெரிதும் எதிர்பார்த்த...