2022-ன் கால்பந்து உலகக்கோப்பை மைதானத்தில் ஒளித்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல், உற்சாகத்தில் ரசிகர்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருங்களாக திகழ்ந்து வருகிறார், இவருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஜனவரி மாதம் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தர்பார் திரைப்படம்...