சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த நகர்வு- முதல் மாநாடு எங்கு தெரியுமா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த அண்ணாத்த படம் கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. முற்றிலும் கொரோனா நீங்கிய பின் பட வேலைகள் தொடங்கினாலும் படம் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் சூழ்நிலையே....