ரஜினியின் சொன்னது நெத்தி பொட்டில் அடித்தது போல இருந்தது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார். கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்ட நிலையில் அவரும் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வருகிறார். கொரோனாவுக்கு எதிராக போராடும் விதமாக சமூக விலகலை...