கபில் தேவுடன் இணைந்து நடிப்பது குறித்து நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்ட ரஜினிகாந்த்.
இந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா...