ரஜினி ஊரில் இல்லை.. யாரும் காத்திருக்க வேண்டாம்.. வாழ்த்து தெரிவிக்க வந்த ரசிகர்கள் ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். வழக்கம் போல நாடு முழுவதும் இருக்கும் அவரது ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடடி வருகின்றனர். ரஜினி சில ஆண்டுகளாகத் தனது போயஸ் தோட்ட வீட்டுக்கு வரும்...