ரஞ்சிதமே பாடல் வீடியோ இணையத்தில் வைரல்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வம்சி இயக்கத்தில் ஃபேமிலி என்டர்டைன்மென்ட் திரைப்படமாக உருவாகியிருந்த வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதி வெளியானது. ரசிகர்களால்...