ரஞ்சிதமே பாடல் படைத்த சாதனை. படக்குழு போட்ட பதிவு
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தளபதி விஜய். ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி வரும் ‘வாரிசு’ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். பல...