கலகலப்பாக கணவருடன் கடையில் ஷாப்பிங் செய்த ராஜ்மோகன் மனைவி.. வைரலாகும் வீடியோ
ஷாப்பிங்கிற்கு கூட்டிப் போய் கணவரை கடையில் வைத்து பங்கம் பண்ணியுள்ளார் ராஜ்மோகன் மனைவி. தமிழ் சின்னத்திரையில் பட்டிமன்ற பேச்சாளராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ராஜ் மோகன். மேலும் இவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து...