என்னைப்பற்றி அவதூறு கருத்துகளையும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார்.. கவர்ச்சி நடிகை மீது வழக்கு
இந்தி கவர்ச்சி நடிகைகள் ராக்கி சாவந்த், ஷெர்லின் சோப்ரா ஆகியோர் ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி வருகிறார்கள். ராக்கி சாவந்துக்கு 10 ஆண் நண்பர்கள் உள்ளனர் என்று ஷெர்லின் சோப்ரா கூறினார். தன்னை இழிவுபடுத்திய ஷெர்லின்...