ரக்ஷன் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா? வெளியான தகவல்
தமிழ் சின்னத்திரையின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனை ரக்ஷன் மற்றும் நிஷா...